Become A Donor

Become A Donor
MUTUR JMI – Author, Publisher, Freelance Writer & Journalist

Contact Info

Bazar Mosque Road, Mutur, Trincomalee. Sri Lanka 31200

+94 77102 00308

info@muturjmi.com

Latest Posts

“வித்தியாரம்”

எம்மில் வாழும் முதுபெரும் முதுசம், அல்ஹிலால் மத்தியகல்லூரியின் கல்விப் பொக்கிஷம் ஏ.சி.எம்.மக்கீன் அதிபர் அவர்களின் கல்விப்பணிகள் மற்றும் சமூகப்பணிகளை கௌரவித்து அவருக்கான சிறப்பு மலர் “வித்தியாரம்” நூல் வெளியீடும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி அளவில் மூதூர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Dr.KM.Nihal அவர்களின் நிதிப்பங்களிப்பில் அப்துல் காசிம் பௌண்டேஷனின் ஒழுங்கமைப்பில், Mutur JMI வெளியீட்டகத்தின் பதிப்பில் வெளிவரவுள்ளது வித்தியாரம் சிறப்பு மலர்.

நூலின் தொகுப்பாசிரியராக ஓய்வுநிலை SLAS அதிகாரி கலாபூஷணம் MCM.Sheriff அவர்களோடு மலர்க்குழு அங்கத்தவர்களாக கலாபூஷணம் MS.Amanulla, கலாபூஷணம் AS.Ubaidulla மற்றும் ஆசிரியர்களான Abbas Nijam, KM.Jayis ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.

ஏ.சி.எம்.மக்கீன் அதிபர் அவர்கள் உருவாக்கிய பல ஆளுமைகளின் ஆக்கங்கள் மற்றும் பதிவுகளை சுமந்துவரும் வித்தியாரம் நூல் ஒரு வரலாற்று ஆவணமாக எதிர்காலத்தில் அமையும் என்பதல் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked*

slot depo 10k slot deposit 5000 https://advocatesofkerala.com/Directory/AdvocateProfile/3197 slot depo 5k situs depo 5k https://horseracingglobal.com/xpressbet/ toto911 spgtoto https://uconnec.com/pricing/ spgtoto judi bola ngebetwin mix parlay bola https://iasauy.com/ slot slot777 https://jimpravetz.com/ slot gacor slot gacor777 https://trustusfilm.com slot gacor hari ini situs slot gacor777 https://toto911.it.com daftar toto911 https://fatpuppiesinn.com/about-us/ https://ngebetwin.org https://comasmusic.com https://ligasepakbola.com https://mercusuarnews.com thebigcatchontario.com flatlinefabrication.com airbnbcouponcode.net boholdesigns.com travelcapefear.com cebufoodandwinefestival.com expertspanal.com onlineinternetdeals.com slot depo 5k toto911 login toto911