முதூர் ஜே.எம்.ஐ நிறுவனத்தின்
10 ஆண்டு நிறைவையொட்டி பிரமாண்ட
“MUTUR JMI EXPO”
மூதூர் மண்ணில்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23 ~ 26 ஆம் திகதிவரை
“இளம் எழுத்தாளர்களுக்கான கௌரவிப்பு விருதுகள்”
விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்
– இலக்கியத் துறையில் கடந்த ஒரு வருடங்கள் மேலாக செயற்பட்டு வரும் இளம் எழுத்தளார்கள்.
– 16~33 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்
– சஞ்சிகை, பத்திரிகை, மற்றும் மலர்களில் தங்களின் இலக்கிய படைப்புகள் பிரசுரிக்கப்பட்டு இருத்தல்
– Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் இலக்கிய ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டு இருக்கலாம்.
“விண்ணப்பங்களை இன்றே பெற்று மதிப்பளிப்பை உறுதி செய்யுங்கள்”
குறிப்பு : Google Form மூலமாக விண்ணப்பிக்கும் ஆவணங்களை எமது நிறுவன விலாசத்திற்கு உறுதிப்படுத்தப்பட்ட நிழல்பிரதியுடன் தங்களை பற்றிய A4 அளவிலான ஒருபக்க குறிப்பையும் சேர்த்து பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.
தொடர்புகளுக்கு
0771020030 | 0717891887
mail : info@muturjmi.com
website : www.muturjmi.com
Address : Bazar Mosque Road, Mutur 04, Trincomalee


Comments (1)
I. M. fajeela farwin - August 12, 2026
இலக்கிய எழுத்தாளர்களை கெளரவம் படுத்தல்
கவிதை நூல் வெளியீடு .இது வரையும்…
03 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்
உருகுணை மொட்டுக்கள் 2005
சுமை தாங்கும் சிறகுகள் 2023
கதைகள் சொல்லும் கல்லூரி 2025
இந்த நிகழ்வில் கலந்து கொள்வது சந்தர்ப்பம் கிடைப்பது சந்தோசம் .
கவி ஆசிரியை:
ஐ.எம்.பஜீலா பர்வின்
பு/தாராக்குடிவில்லு ம.வி
எனது முகவரி
இப்ராஹிம் மரிக்கார் பஜீலா பர்வின்
புளிச்சாக்களம்
பத்துளு ஓயா.
எனது மாவட்டம்
புத்தளம்