இதோ
உங்களின் நூல்களை பதிப்பு செய்து வெளியீடு செய்வதற்கான ஒழுங்குகளை #Mutur_JMI_Publication செய்து தருகிறது…
அதுமட்டுமன்றி
அனைத்துவகையான ஓப்செட் பிரிண்டிங், டிஜிடல் பிரின்டிங் மற்றும் நூல் பதிப்புகளை நாடளாவிய ரீதியில் இலவச கட்டணமற்ற டெலிவரியில் அனுப்பி வைக்கப்படும்.
எம்மிடமிருந்து நீங்கள்…
👉 தவனைமுறைக் கொடுப்பனவு
👉 நூல் வெளியீடு சார்ந்த இலவச வடிவமைப்பு, தளக்கோலம் மற்றும் அட்டை வடிவமைப்பு
👉 ISBN, ISSN மற்றும் பிற தேசிய சான்றிதழ்கள்
👉 பாடசாலை சார்ந்த அச்சுகளுக்கு விசேட கழிவுகள்
👉 கன்னி வெளியீடுகள் மற்றும் இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்குவிப்பு அனுசரணை
👉 சிறந்த வெளியீடுகளுக்கான விருதுகளும் கெளரவங்களும்
மற்றும்பல அனுசரணை வேலைத்திட்டங்களை பெற்றுக்கொள்ள முடியும்.